• Latest News

    Powered by Blogger.
    Saturday, 6 July 2019

    பட்ஜெட் 2019-20: வீட்டுக் கடன் வட்டியில் அதிகபட்சம் ரூ. 3.5 லட்சம் வரிச் சலுகை..!.


    பட்ஜெட் 2019-20: வீட்டுக் கடன் வட்டியில் அதிகபட்சம் ரூ. 3.5 லட்சம் வரிச் சலுகை..!.

    நடப்பு 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை   நிதி அமைச்சர் திருமதி.  நிர்மலா சீதாராமன், 2019 ஜூலை 5 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    2019
    ஏப்ரல் 1 ஆம் தேதி முதல்,  அடுத்த ஆண்டு 2020 மார்ச் 31-ந் தேதி வரை, அதிகபட்சமாக ரூ.45 லட்சம் வரை மதிப்பிலான வாங்கக் கூடிய விலையிலான (அபோர்டபிள்) வீடு வாங்குபவர்களுக்கு வங்கி கடனுக்கான வட்டியில் நிதி ஆண்டில்  கூடுதலாக ரூ.1.5  லட்சம் கழித்துக்கொள்ளலாம்
    தற்போது இந்தச் சலுகை ரூ.2 லட்சமாக உள்ளது. ஆக ஒருவர் அதிகபட்சம் ரூ. 3.5 லட்சம் வரிச் சலுகை பெற முடியும்.

    15 ஆண்டு காலத்தில் இந்த வட்டிச் சலுகை மூலம் ரூ. 7 லட்சம் ரூபாய் வருமான வரியை ஒருவர் மிச்சப்படுத்த முடியும்.  


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பட்ஜெட் 2019-20: வீட்டுக் கடன் வட்டியில் அதிகபட்சம் ரூ. 3.5 லட்சம் வரிச் சலுகை..!. Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top