• Latest News

    Powered by Blogger.
    Thursday, 10 January 2019

    ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு : கட்டுரை மற்றும் வரைபட விளக்கம்

    ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு : கட்டுரை மற்றும் வரைபட விளக்கம் 

    + நிதி சாணக்கியன்
    • ஆயுள் காப்பீடு

    • இறந்தால் இழப்பீடு
    • வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் எடுக்க வேண்டும்
    • சம்பாதிப்பவரின் ஆண்டு சம்பளத்தை போல் 10  மடங்கு தொகைக்கு பாலிசி
    • இளம் வயதில் எடுத்தால் பிரீமியம் குறைவு
    • 80சி பிரிவின் கீழ் கட்டும் பிரீமியத்தில் ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகை

    ஆரோக்கிய காப்பீடு
    • மருத்துவச் சிகிச்சைக்கு இழப்பீடு
    • குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரிலும் எடுக்க வேண்டும்
    • ரூ. 3- 5 லட்சம் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் எடுக்க வேண்டும்
    • இளம் வயதில் எடுத்தால் பிரீமியம் குறைவு
    • 80டி பிரிவின் கீழ் கட்டும் பிரீமியத்தில் ரூ. 25,000  -  ரூ. 30,000 வரை வரிச் சலுகை

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு : கட்டுரை மற்றும் வரைபட விளக்கம் Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top