• Latest News

    Powered by Blogger.
    Monday, 21 January 2019

    ஆயுள் காப்பீடு தனிநபர் இறப்பு க்ளெய் செட்டில்மென்ட் மேக்ஸ் லைஃப் முதல் இடம், எல்.ஐ.சி-யை பின்னுக்கு தள்ளியது...!

    Life insurance Claim ration 2017-18 Max Life First

    ஆயுள் காப்பீடு தனிநபர் இறப்பு க்ளெய் செட்டில்மென்ட்டில் 2017-18 -ம் ஆண்டில் முதல் இடம் பிடித்த நிறுவனம் மேக்ஸ் லைஃப் 98.26%

    இந்திய ஆயுள் காப்பீடு துறையில் எல்.ஐ.சி-ஐ ஒரு நிறுவனம் முந்துவது இதுவே முதல் முறை. 

    2017-18 -ம் ஆண்டில், எல்.ஐ.சி ஆஃப் இந்தியாவின் ஆயுள் காப்பீடு தனிநபர் இறப்பு க்ளெய் செட்டில்மென்ட்  98.04% ஆகும். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆயுள் காப்பீடு தனிநபர் இறப்பு க்ளெய் செட்டில்மென்ட் மேக்ஸ் லைஃப் முதல் இடம், எல்.ஐ.சி-யை பின்னுக்கு தள்ளியது...! Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top