• Latest News

    Powered by Blogger.
    Saturday, 24 November 2018

    வேல்யூ இன்வெஸ்டிங் முறையில் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்க முடியுமா?



    கேள்வி : வேல்யூ இன்வெஸ்டிங் முறையில் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறீர்களே உண்மையா?

    - க.கவிதா, திருவெற்றியூர்


    பதில்
    + நிதி சாணக்கியன்

    ‘’ குறைந்த விலையில் நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கும் முதலீட்டு முறையை வேல்யூ இன்வெஸ்டிங் (Value Investing) என்பார்கள். இந்த முறையில் குறுகிய காலத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு குறைவு. குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் முதலீட்டை தொடரும்பட்சத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது”

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வேல்யூ இன்வெஸ்டிங் முறையில் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்க முடியுமா? Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top