• Latest News

    Powered by Blogger.
    Thursday, 22 November 2018

    டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் ஆரோக்கிய நிதி அறிமுகம்


    டிஎஸ்பி  மியூச்சுவல் ஃபண்ட் (DSP Mutual Fund) , டிஎஸ்பி ஹெல்த்கேர் ஃபண்டை  (DSP Healthcare Fund) அறிமுகப்படுத்தியது.

    இது சுகாதார மற்றும் மருந்து துறையில் முதலீடு செய்யும்.

    குறைந்தபட்ச முதலீடு ரூ.500.
    இது 2018, நவம்பர் 26 அன்று முடிவடைகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் ஆரோக்கிய நிதி அறிமுகம் Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top