• Latest News

    Powered by Blogger.
    Sunday, 16 September 2018

    மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி 2018 ஆகஸ்ட் ரூ, 7,658 கோடி முதலீடு

    SIP MF மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி 2018 ஆகஸ்ட் ரூ, 7,658 கோடி முதலீடு

     மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் – SIP) முறையில் 2018 ஆகஸ்ட் மாதத்தில் 7,658 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    முந்தைய 2017 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இது 47% அதிகம். 

     நடப்பு 2018-19 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் ரூ. 36,760 கோடி எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

     முந்தைய 2017-18 ஆம் நிதியாண்டில், மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 67,000 கோடி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி 2018 ஆகஸ்ட் ரூ, 7,658 கோடி முதலீடு Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top