• Latest News

    Powered by Blogger.
    Sunday, 16 September 2018

    இலக்கு விலை ரூ. 750, ஆக்ஸிஸ் பேங்க் பங்கு விலை 52 வார புதிய உச்சத்தில்

    இலக்கு விலை ரூ. 750, ஆக்ஸிஸ் பேங்க் பங்கு விலை 52 வார புதிய உச்சத்தில்

     தனியார் துறையை சேர்ந்த ஆக்ஸிஸ் பேங்க்-க்கு புதிய தலைமை செயல் அதிகாரியாக திரு. அமிதாப் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து, அதன் பங்கு விலை ஒரே நாளில் சுமார் 5% உயர்ந்தது. 

    கடந்த ஓராண்டில் ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலை சுமார் 40% உயர்ந்துள்ளது.

    அதேபோன்று 2018 தொடக்கத்திலிருந்து ஏறக்குறைய 20% உயர்ந்து காணப்பட்டுகிறது.

     முன்னணி பங்குத் தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால், இந்தப் பங்கின் இலக்கு விலை750 ரூபாய் என பரிந்துரைத்து உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலக்கு விலை ரூ. 750, ஆக்ஸிஸ் பேங்க் பங்கு விலை 52 வார புதிய உச்சத்தில் Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top