• Latest News

    Powered by Blogger.
    Sunday, 15 July 2018

    மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பெருக்கும் முக்கிய வழி.

    மியூச்சுவல் ஃபண்ட்  முதலீட்டை பெருக்கும்  முக்கிய வழி.

    ஒரு காகிதம் காற்றில் பறப்பதை அதிர்ஷ்டம் என்று  சொல்லலாம். ஆனால், பறவை பறப்பதை..?
    நிச்சயமாக அப்படிச் சொல்ல முடியாது.
    அதற்கு ஒரு திறமை வேண்டும்.

    பறவை காற்றில் பறப்பதும். பணத்தைப் பெருக்குவதும்  ஒன்றுதான். 

    பறவைக்கு சிறகு மாதிரி, பணத்துக்கு சிறகு என்பது அறிவு, தெளிவு. அதுவும் இந்தப் போட்டியான உலகத்தில் கைநிறைய சம்பாதிப்பதை விட, அதை பை நிறைய பெருக்குகிறவன்தான் கெட்டிக்காரன், புத்திசாலி.

    மியூச்சுவல் ஃபண்ட் என்பது முதலீட்டை பெருக்குவற்கான ஒரு முக்கிய வழி.



    - சி.சரவணன், 'சேமிப்பு, முதலீடு - தகவல் களஞ்சியம்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பெருக்கும் முக்கிய வழி. Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top