• Latest News

    Powered by Blogger.
    Friday, 20 July 2018

    சொத்து, பணம் சேர்ப்பதே இக்கால இந்திய இளைஞர்களின் முக்கிய நோக்கம் பேங்க் பஜார் ஆய்வில் தகவல்



    சொத்து,  பணம்   சேர்ப்பதே   இக்கால   இந்திய   இளைஞர்களின்   முக்கிய  நோக்கம்
      பேங்க்  பஜார்  ஆய்வில்  தகவல்
                          
    ·          இந்திய இளைஞர்களின் முக்கிய இலக்குகள் தொடர்பான பேங்க் பஜாரின் “இலக்குகள் குறியீட்டு அட்டவணையில் இந்திய இளைஞர்கள் 87.43% பேர் இலக்குகள், ஆசைகளை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது

    ·          சொந்தமாக வீடு வாங்குவதை மிக அதிக அளவிலான இந்திய இளைஞர்கள் முதன்மையான நேக்கமாகக் கொண்டுள்ளனர்


    ·          தென் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வத்துடனும் ஆசைகளை அடையும் நோக்கிலும் உள்ளனர். இதில் சென்னை முதலிடத்தில் உள்ளது


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சொத்து, பணம் சேர்ப்பதே இக்கால இந்திய இளைஞர்களின் முக்கிய நோக்கம் பேங்க் பஜார் ஆய்வில் தகவல் Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top