• Latest News

    Powered by Blogger.
    Saturday, 12 May 2018

    காலாண்டு நிதி நிலை முடிவு: ஃபெடரல் பேங்க் பங்கின் விலை ஒரே நாளில் 12% இறக்கம்...

     காலாண்டு நிதி நிலை முடிவு: ஃபெடரல் பேங்க் பங்கின் விலை ஒரே நாளில்  12% இறக்கம்...

    2018 மார்ச் 31 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் தனியார் துறையை சேர்ந்த ஃபெடரல்  பேங்க்ன் நிகர லாபம் 44% குறைந்துள்ளது.
    இதற்கு முக்கிய காரணம் வாராக்கடன் அதிகரிப்புதான்

    நிதி நிலை மோசமாக இருந்ததை அடுத்து மே 10, 2018-ல் இதன் பங்கின் விலை சுமார் 12% இறக்கியது.

    வெள்ளிக் கிழமை பங்கின் விலை ஏற ஆரம்பித்துவிட்டது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காலாண்டு நிதி நிலை முடிவு: ஃபெடரல் பேங்க் பங்கின் விலை ஒரே நாளில் 12% இறக்கம்... Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top