• Latest News

    Powered by Blogger.
    Saturday, 28 April 2018

    சிறந்த விமான பயண அனுபவத்தை பெற ஜெட் ஏர்வேஸ்-ன் 'ஜெட்அப்கிரேட்'

    சிறந்த விமான பயண அனுபவத்தை பெற ஜெட் ஏர்வேஸ்-ன் 'ஜெட்அப்கிரேட்' மூலம் ஏலத்தில் எடுங்கள்.

    ~ இந்திய விமானச் சேவையில் மற்றொரு முதல் புதுமை சேவையாக எக்கனாமிக் மற்றும் பிரீமியர் வகுப்பு பயணிகள் விரும்பினால் பிரீமியர் மற்றும் முதல் வகுப்பு பயணத்துக்கு மேம்படுத்திக் கொள்ளலாம்.  

     இந்தியாவின் முன்னணி சர்வதேச முழு நேர விமானச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் (Airways) நிறுவனத்தின், அதன் எக்கனாமிக் மற்றும் பிரீமியர் (Economy and Premiere) வகுப்பு பயணிகள், அடுத்தக் கட்ட விமானச் சேவையை பெறும் விதமான அண்மைக் கால முயற்சியாக ஜெட்அப்கிரேட்' (Upgrade)* வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
     பிரீமியர் மற்றும் முதல் வகுப்பு பயணத்துக்கு மேம்படுத்திக் கொள்ளலாம்

    இந்தப் புதுமை - விமானச் சேவை துறை முதலாவாகும் - ஜெட் ஏர்வேஸின் எக்கனாமிக் மற்றும் பிரீமியர் வகுப்பு பயணிகள் விரும்பினால் பிரீமியர் மற்றும் முதல் வகுப்பு பயணத்துக்கு தங்களை மேம்படுத்திக் கொள்வது மூலம் புதுமையான விமானப் பயண அனுபவத்தை பெறலாம்.
    தங்கள் இருக்கை வகுப்பு மேம்படுத்துக் கொள்ள விரும்பும் பயணிகள் ஜெட் ஏர்வேஸ்-ன் இணையதளதில்  'மேனேஜ் மை புக்கிங்' (Manage My Booking) பிரிவில் இந்த ஏலத்துக்கு (bid) விண்ணப்பிக்கலாம். 

     இந்த ஏலம், குறைந்தபட்சம் விமானப் பயணத் தேதிக்கு ஏழு தினங்களுக்கு முன் ஆரம்பமாகும். விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன் நிறைவு பெறும். 

    இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஏலத்தை மாற்றி அமைக்க அல்லது ரத்து செய்ய முடியும். 

    அதேநேரத்தில், குறிப்பிட்ட கால கெடுவுக்குள் ஏலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள  நிலையில் அதனை வாபஸ் பெற முடியாது.
    ஏலத்துக்கு விண்ணப்பிக்கும் போது, ஏலம் எடுப்பவர்கள் அனைவரும் அவர்களின் கடன் அட்டை (Credit Card) விவரங்களை சமர்பிக்க வேண்டும். ஏலத்தில் வெற்றி பெறுபவர்களின் கடன் அட்டைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ஏலத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்ட புதிய இ-டிக்கெட் (e-ticket) அனுப்பபடும். ஏற்கெனவே முன் பதிவு செய்துள்ள இதர பயணிகளின் இருக்கைகள் எந்த வித மாற்றத்துக்கும் உள்ளாகாது. விமானம் புறப்படுவதற்கு வெகு முன்பாக, ஏலத்தில் வெற்றிபெறுபவர்களுக்கு அவர்களின் புதிய விமான டிக்கெட் இ மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
    ராஜ் சிவகுமார், மூத்த துணைத் தலைவர், நெட் ஒர்க் திட்டமிடல் மற்றும் வருவாய் மேலாண்மை, ஜெட் ஏர்வேஸ் (Raj Sivakumar, Sr. Vice President, Network Planning and Revenue Management, Jet Airways) கூறும் போது, “கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஜெட் ஏர்வேஸ் பல்வேறு புதுமையான விஷயங்களை மேற்கொண்டு வருகிறது. அதில், மற்றொரு முதல் விஷயம் தான் ஜெட்அப்கிரேட் வசதி. இதன் மூலம் பயணிகளுக்கு சிறப்பான விமானப் பயண அனுபவத்தை கொடுக்கிறோம். "


    For more details on the JetUpgrade, visit https://bit.ly/2HEGxTg
    *Terms and conditions apply
    About Jet Airways:
    Jet Airways is India’s premier international airline which operates flights to 65 destinations, including India and overseas. Jet Airways’ robust domestic India network spans the length and breadth of the country covering metro cities, state capitals and emerging destinations. Beyond India, Jet Airways operates flights to key international destinations in South East Asia, South Asia, Middle East, Europe and North America.

    The Jet Airways Group currently operates a fleet of 120 aircraft, comprising Boeing 777-300 ERs, Airbus A330-200/300, Next Generation Boeing 737s and ATR 72-500/600s.

    Jet Airways Media Contacts
    Gaurav Sahni                                                
    DGM - Corporate Communications
    Tel: +91 11 46095012
    gaurav.sahni@jetairways.com                                             

    Srirupa Sen
    Manager – Corporate Communications
    Tel: +91 22 61211152
    ssen@jetairways.com
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறந்த விமான பயண அனுபவத்தை பெற ஜெட் ஏர்வேஸ்-ன் 'ஜெட்அப்கிரேட்' Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top