• Latest News

    Powered by Blogger.
    Tuesday, 10 April 2018

    பான் கார்டு படிவத்தில் மூன்றாம் பாலினம் சேர்ப்பு

    Transgender Pan Card பான் கார்டு படிவத்தில் மூன்றாம் பாலினம் சேர்ப்பு


    திருநங்கைகள் வரவேற்பு
    #Transgender

    வருமான வரி துறையின் பான் கார்ட் விண்ணப்ப படிவத்தில் மூன்றாம் பாலினப் பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது.

     பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கான 49A., 49AA ஆகிய விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினப் பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

    மூன்றாம் பாலினப் பிரிவு சேர்க்கப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பான் கார்டு படிவத்தில் மூன்றாம் பாலினம் சேர்ப்பு Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top