• Latest News

    Powered by Blogger.
    Wednesday, 11 April 2018

    இண்டெக்ஸ் ஃபண்டுகள் வெர்சஸ்இ.டி.எஃப்-கள் Index Funds ETFs


    இண்டெக்ஸ் ஃபண்டுகள் வெர்சஸ்இ.டி.எஃப்-கள்

    பேஸிவ் ஃபண்டுகளை இண்டெக்ஸ் ஃபண்டுகள் (Index Funds) என்றும் சொல்லலாம்.

    இ.டி.எஃப்-கள் (ETFs – Exchange Traded Funds)  இண்டெக்ஸ் ஃபண்ட் பிரிவின் கீழ் வரும். 
    இண்டெக்ஸ் ஃபண்டுகளை டீமேட் கணக்கு இல்லாமலே வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

    மேலும், இண்டெக்ஸ் ஃபண்டுகளை வாங்க / விற்க தரகு கட்டணம் (புரோக்கரேஜ்) செலுத்த வேண்டாம்.

    இண்டெக்ஸ் ஃபண்ட்டில் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் வர்த்தகம் / முதலீடு செய்ய முடியும்.

    இ.டி.எஃப்-களை பங்குச் சந்தை மூலம்தான் வாங்க முடியும்.  இ.டி.எஃப்-களில் ஒரு நாளில் எத்தனை முறை வேண்டு மானாலும் வர்த்தகம் செய்யலாம். .

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இண்டெக்ஸ் ஃபண்டுகள் வெர்சஸ்இ.டி.எஃப்-கள் Index Funds ETFs Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top