• Latest News

    Powered by Blogger.
    Sunday, 4 February 2018

    ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு டிவிடெண்ட் விநியோக வரி 10% பட்ஜெட் 2018-19

    பட்ஜெட் 2018-19

    ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு  டிவிடெண்ட் விநியோக வரி 10%

    பங்குச் சந்தை சார்ந்த  மியூச்சுவல் ஃபண்ட்   திட்டங்களில் முதலீடு செய்பவர்களை  அதிர்ச்சி அடைய  வைத்து  இருக்கிறது.

    கடன் சார்ந்த ஃபண்ட்களில் ஏற்கெனவே 25% டிவிடெண்ட் விநியோக வரி இருக்கிறது. இப்போது மத்திய பட்ஜெட் 2018-19-ல் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு டிவிடெண்ட் விநியோக வரி 10% விதிக்கப்படுகிறது.

    100 ரூபாய் டிவிடெண்ட் கிடைத்தால் அதற்கு 10% என்பது பெரிய இழப்பு இல்லை. என்றாலும் லாபத்தில் 10% இழப்பு என்பதை ஒத்துக் கொள்ளதான் வேண்டும்.

    + நிதி சாணக்கியன்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு டிவிடெண்ட் விநியோக வரி 10% பட்ஜெட் 2018-19 Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top