• Latest News

    Powered by Blogger.
    Sunday, 4 February 2018

    நிலைக் கழிவு ரூ.40,000 லாபமா? பட்ஜெட் 2018-19

    Standard deduction

    பட்ஜெட் 2018-19 

    நிலைக் கழிவு (Standard deduction) ரூ.40,000 அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில், போக்குவரத்துப்படி ரூ. 19,200 மற்றும் மருத்துவச் செலவு ரூ.15,000 விலக்கி கொள்ளப்படுகிறது.
    இது வரிக்கு உட்பட்ட வருமானத்தை ரூ. 5,800 மட்டுமே குறைக்கும்.

    கல்வித் தீர்வை 3 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பெரிய லாபம் எதுவும் இல்லை.

    + நிதி சாணக்கியன்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிலைக் கழிவு ரூ.40,000 லாபமா? பட்ஜெட் 2018-19 Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top