• Latest News

    Powered by Blogger.
    Sunday, 4 February 2018

    பட்ஜெட் 2018-19 மூலதன ஆதாய பாண்டுகள் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக அதிகரிப்பு

    மூலதன ஆதாய பாண்டுகள் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக அதிகரிப்பு..!
    இது முதலீட்டாளர்களுக்கு பாதகமான அம்சம்..! 

    Budget 2018-19

    Section 54EC

    பட்ஜெட் 2018-19

     மூலதன ஆதாய பாண்டுகள் (கேப்பிட்டல் கெயின்ஸ் பாண்டு) முதிர்வு காலம்  3 (மூன்று) ஆண்டுகளிலிருந்து  5 (ஐந்து) ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.

    இது மத்திய அரசின் பண சுழற்சிக்கு உதவும் அதே நேரத்தில், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். இந்த பணத்தை ஐந்தாண்டுகள் கழித்தே பயன்படுத்த முடியும். இதற்கு பெரிதாக வட்டியும் கிடைக்காது. வட்டிக்கும் அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.  இந்த வட்டியை மறு முதலீடு  செய்தால் வரி கட்ட வேண்டியதில்லை.

    + நிதி சாணக்கியன்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பட்ஜெட் 2018-19 மூலதன ஆதாய பாண்டுகள் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக அதிகரிப்பு Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top