• Latest News

    Powered by Blogger.
    Saturday, 3 February 2018

    பட்ஜெட் 2018-19 : அடிப்படை வருமான வரி வரம்பு ரூ. 2.5 லட்சமாக நீடிப்பு

    பட்ஜெட்  2018-19 : 

    மத்திய  பட்ஜெட்  2018-19 -ல்   அடிப்படை வருமான வரி வரம்பு மாற்றம் செய்யப்படவில்லை. அது 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு  ரூ. 2.5 லட்சமாக நீடிக்கிறது.


    கல்வித் தீர்வை 3 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு, அதன் பெயர் ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வை என மாற்றப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பட்ஜெட் 2018-19 : அடிப்படை வருமான வரி வரம்பு ரூ. 2.5 லட்சமாக நீடிப்பு Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top