• Latest News

    Powered by Blogger.
    Sunday, 4 February 2018

    ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு நீண்ட கால மூலதன வரி 10% பட்ஜெட் 2018-19

    பட்ஜெட் 2018-19
     மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 1 லட்சம் தாண்டும் போது 10% வரி விதிக்கப்பட உள்ளது.


     மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 1 லட்சம் தாண்டும் போது 10% வரி விதிக்கப்பட உள்ளது.

     இது  பங்குச் சந்தை  சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில்  முதலீடு செய்பவர்களை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

     ஓராண்டுக்குள் யூனிட்களை விற்றால்  குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% ஆக உள்ளது. ஓராண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால மூலதன ஆதாய வரி 5% என்பது நியாயமானதாக இருக்கும். 10% என்பது அதிகம்.

    மேலும் கடன் சார்ந்த ஃபண்ட்களை போல பணவீக்க சரிகட்டல் (இண்டக்டேஷன்) இல்லை என்பதும் பாதக அம்சம். இதனால், முதலீட்டாளர்களின் லாபம் சிறிது குறையும்.

    + நிதி சாணக்கியன் 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு நீண்ட கால மூலதன வரி 10% பட்ஜெட் 2018-19 Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top