• Latest News

    Powered by Blogger.
    Sunday, 4 February 2018

    நிறுவனப் பங்குகள் மீது நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% வரி லாபத்தில் சிறிய இழப்பு..

    Budget 2018-19

    பட்ஜெட் 2018-19

    நிறுவனப் பங்குகள் மீது  நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% வரி

    லாபத்தில் சிறிய  இழப்பு..

    பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள் மீது  நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 1 லட்சம் தாண்டும் போது 10% வரி விதிக்கப்பட உள்ளது.

    இது பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    பங்கு விற்பனை மூலமான விற்பனை லாபத்தில்  ஓராண்டுக்கு உட்பட்ட குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% ஆக இருக்கிறது.  ஓராண்டுக்கு மேற்பட்ட  நீண்ட கால மூலதன ஆதாய வரி 5% என்பது நியாயமானதாக இருக்கும்.  10 சதவிகிதம் என்பது  மிக அதிகம்.  மேலும் பணவீக்க விகித சரிகட்டல் இல்லை என்பது பாதகமான விஷயம்.

    பங்குகளை 2-3 மூன்றாண்டுகள் கழித்து விற்றால் பணவீக்க விகித சரிகட்டல் அனுமதித்தால்முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும்.

    *  நிதி சாணக்கியன்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிறுவனப் பங்குகள் மீது நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% வரி லாபத்தில் சிறிய இழப்பு.. Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top