• Latest News

    Powered by Blogger.
    Sunday, 14 January 2018

    ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் டிவிடெண்ட்

     ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் டிவிடெண்ட்

    அனில் அம்பானி குழுமத்தை சேர்ந்த
    ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனெஜ்மென்ட் (மியூச்சுவல் ஃபண்ட்) நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் 2108 ஜனவரி 16 ஆம் தேதி நடக்கிறது.

     இக்கூட்டத்தில் பங்கு முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கும் முடிவை எடுக்க உள்ளது. 2017 அக்டோபரில் மாதத்தில் புதிய பங்கு வெளியிட்டு (ஐபிஓ) பட்டியலானது.

     டிசம்பர் காலாண்டில் (2017 அக்டோபர், நவம்பர், டிசம்பர்) இந்த நிறுவனம் அதிக நிகர லாபம் சம்பாதித்திருப்பதால் டிவிடெண்ட் கொடுக்க உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் டிவிடெண்ட் Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top