• Latest News

    Powered by Blogger.
    Thursday, 18 January 2018

    விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு செபி தடை

    SEBI RULES விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு செபி தடை  

    முறைகேடாக நிதித் திரட்டும் வேலைகளில் ஈடுபட்டதற்காக, எஸ்பிஎஸ் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள், ரோஸ் வேலி நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு பங்குச் சந்தையில் ஈடுப4 வருடங்களுக்கு செபி அமைப்பு தடை விதித்திருக்கிறது.  

    பட்டர்பிளை காமாடிரேட் நிறுவனத்துக்கு ரூ. 8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


    பிரதீப் ஓவர்சீஸ் நிறுவனப் பங்குகளில் வர்த்தகம் செய்வதில் விதிமுறைகளை பின்பற்றாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு செபி தடை Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top