• Latest News

    Powered by Blogger.
    Sunday, 14 January 2018

    ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்கள் எண்ணிக்கை 4.9 கோடி..!


    ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்கள் எண்ணிக்கை 4.9 கோடி..!

    மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபோலியோ கணக்குகளின் எண்ணிக்கை கடந்த 2017-18  ஆம் நிதி ஆண்டில் டிசம்பர் வரைக்கும் மட்டும் 31,000 அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து  4வது வருடமாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ கணக்குகள் அதிகரித்து வருகிறது.
    கடந்த 2009-10 ஆம் நிதி ஆண்டில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ கணக்குகள் எண்ணிக்கை 4.11 கோடியாக இருந்தது. இது இடைப்பட்ட ஆண்டுகளில் குறைந்து மீண்டும் அதிகரித்துள்ளது.


    2017 டிசம்பர் 31 நிலவரப்படி, மொத்த ஃபோலியோ கணக்குகள் 4.9 கோடியாக உள்ளது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்கள் எண்ணிக்கை 4.9 கோடி..! Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top