• Latest News

    Powered by Blogger.
    Friday, 26 January 2018

    எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் 7 ஃபண்ட்களில் தினசரி எஸ்ஐபி அறிமுகம்

    LIC MF daily SIP எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் 7 ஃபண்ட்களில் தினசரி எஸ்ஐபி ( (systematic investment plans) அறிமுகம்

    எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் (LIC Mutual Fund) நிறுவனம்,  7 ஃபண்ட்களில் தினசரி எஸ்ஐபி ( (systematic investment plans) அறிமுகம் செய்துள்ளது.
    தினசரி ரூ. 3,00 வீதம் ஒரு மாதத்தில் 22 வர்த்தக தினங்களில் மொத்தம் ரூ. 6,000முதலீடு செய்யப்படும்.

    LIC MF Equity Fund
    LIC MF Growth Fund
    LIC MF Midcap Fund
    LIC MF Infrastructure Fund
    LIC MF Index Fund ஆகிய பங்குச் சார்ந்த  ஃபண்ட்களிலும்

    LIC MF Balanced Fund , LIC MF Monthly Income Plan ஆகிய பேலன்ஸ்ட் ஃபண்ட்களிலும் தினசரி எஸ்ஐபி கொண்டு வரப்பட்டுள்ளது.


    LIC MF launches 

    daily SIP

     scheme in 7 Funds


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் 7 ஃபண்ட்களில் தினசரி எஸ்ஐபி அறிமுகம் Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top