• Latest News

    Powered by Blogger.
    Sunday, 14 January 2018

    எந்த முதலீட்டில் என்ன வருமானம் கிடைக்கும்?

    எந்த முதலீட்டில் என்ன வருமானம் கிடைக்கும் என புரியும்படியாக விளக்க முடியுமா?
    - ரேணுகா தேவி, மதுரை.

    பதில் + நிதி சாணக்கியன்

    கீழே காணும் அட்டவணையில் உங்களுக்கான பதில் இருக்கிறது.

    தோழிகள்
    பெயர்
    மொத்த
    முதலீடு
    ரூ.
    வட்டி /
    வருமானம் (%)
    முதலீட்டு
    பெருக்கம்
    ரூ.
    கமலா
    12,000 (உண்டியல்)
    12,000
    ரம்யா
    12,000 (வங்கி சேமிப்பு கணக்கு)
    4%
    12,222
    நிவேதா
    12,000 (கடன் சார்ந்த ஃபண்ட்கள்)
    8%
    12,450
    வித்யா
    12,000 (ஈக்விட்டி மியூச்சுவல்  ஃபண்டுகள்) 
    12%
    12,683


    இங்கே குறிப்பிட்டுள்ள வருமானங்கள் புரிந்து கொள்ள மட்டுமே. உண்மையான வருமானம் மாறுபடும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் 3 முதல் 5 ஆண்டுகள் என குறைந்தபட்சம் முதலீட்டுக் காலத்தை நிர்ணயிப்பது மிக முக்கியம். 

    முதலீடு சம்பந்தமான கேள்விகளை 
    + நிதி சாணக்கியன் -க்கு  மெயில் அனுப்பி வைக்கலாம்
    nidhimuthaleedu@gmail.com
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எந்த முதலீட்டில் என்ன வருமானம் கிடைக்கும்? Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top