• Latest News

    Powered by Blogger.
    Tuesday, 2 January 2018

    மத்திய அரசு கடன் பத்திரம் ஆண்டுக்கு 8 % வட்டி வருமானம்

    மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வழங்கும் கடன் பத்திரம்.

    6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கப்படும்.

    குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000 ; உச்ச வரம்பு இல்லை.


    ஆறு ஆண்டுகளில் முதிர்வடையும்.

    வங்கிகள் வழங்கும் வட்டியைவிட அதிகம்; அதே சமயம் வங்கிகளைவிட அதிக பாதுகாப்பு.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மத்திய அரசு கடன் பத்திரம் ஆண்டுக்கு 8 % வட்டி வருமானம் Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top