• Latest News

    Powered by Blogger.
    Tuesday, 2 January 2018

    பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு இல்லாத்தால் ரூ.1772 கோடி லாபம் சம்பாதித்த எஸ்.பி.ஐ வங்கி..!

    பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு  இல்லாத்தால் ரூ.1772 கோடி லாபம் சம்பாதித்த எஸ்.பி.ஐ வங்கி..!

    குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காததால் எஸ்.பி.ஐ வங்கி ரூ.1771.77 கோடி அபராதம் வசூலித்துள்ளது.


    2017-18-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.1771.77 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு இல்லாத்தால் ரூ.1772 கோடி லாபம் சம்பாதித்த எஸ்.பி.ஐ வங்கி..! Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top