• Latest News

    Powered by Blogger.
    Friday, 26 January 2018

    வங்கிகளுக்கு ரூ. 88,000 கோடி வழங்கும் மத்திய அரசு...!

    வங்கிகளுக்கு ரூ. 88,000  கோடி வழங்கும் மத்திய அரசு...!

    பொதுத் துறை வங்கிகளுக்கு நிகர  வாராக் கடன் பிரச்னையாக இருந்து வருகிறது. வங்கிகள் நிகர வாராக் கடனைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளன.

    இந்நிலையில் மத்திய அரசு, வரும் 2018-19 ஆம் நிதி ஆண்டில் 20  பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 88,140 கோடி மூலதனம் வழங்க இருப்பதாக  மத்திய நிதி அமைச்சர்  திரு. அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

     ஐடிபிஐ  ரூ.10,610 கோடி

    எஸ்பிஐ ரூ.8,800 கோடி

    பேங்க் ஆஃப் இந்தியா ரூ.9,232 கோடி

    யூகோ ரூ.6,570 கோடி

    பஞ்சாப் நேஷனல் பேங்க் ரூ.5,473 கோடி

    பேங்க் ஆப் பரோடா ரூ.5,375 கோடி

    சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.5,158 கோடி

     கனரா பேங்க் ரூ.4,865 கோடி

    இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ரூ.4,694 கோடி

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வங்கிகளுக்கு ரூ. 88,000 கோடி வழங்கும் மத்திய அரசு...! Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top