• Latest News

    Powered by Blogger.
    Friday, 22 December 2017

    உலகின் முக்கிய தினங்கள் - ஜனவரி

    உலகின் முக்கிய தினங்கள் - ஜனவரி

    ஜனவரி 1 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.

    ஜனவரி 5 - உலக டீசல் எந்திர தினம்

    ஜனவரி 6 - உலக வாக்காளர் தினம்

    ஜனவரி 8  உலக நாய்கள் தினம்

    ஜனவரி 9   உலக இரும்பு தினம்

    ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்

    ஜனவரி 15  இந்திய  ராணுவ தினம்

    ஜனவரி 26 இந்திய குடியரசு தினம்

    ஜனவரி 26- உலக சுங்க தினம்

    ஜனவரி 30  உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

    ஜனவரி 30  தியாகிகள் தினம்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலகின் முக்கிய தினங்கள் - ஜனவரி Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top