• Latest News

    Powered by Blogger.
    Saturday, 2 December 2017

    லிக்விட் ஃபண்டில் எவ்வளவு நேரத்திற்குள் பணம் எடுக்க முடியும்?


    லிக்விட் ஃபண்டில் எவ்வளவு நேரத்திற்குள் பணம் எடுக்க முடியும்?

    கண்ணன், நெல்லை

    பதில்
    + நிதி சாணக்கியன்

    பதில்: ஏடிஎம் கார்ட் வசதி உள்ள திட்டத்தில் (உதாரணத்துக்கு ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்), கார்ட் மூலம் முதலீட்டு தொகையில் பாதியை தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
    மீதியை ரிடெம்ஷன் சிலிப் மூலம் ஒரு நாளில் எடுத்து விடலாம். இன்று காலை 11 மணிக்குள் ரிடெம்ஷன் சிலிப் கொடுத்தால், மறுநாள் 11 மணிக்குள் வங்கி கணக்குக்கு பணம் வந்துவிடும்.

    மேலும் லிக்விட் ஃபண்டில் அரை மணி நேரத்தில் ரூ. 2 லட்சம் வரை ஆன்லைன் மூலம் பணம் எடுக்கும் வசதி அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: லிக்விட் ஃபண்டில் எவ்வளவு நேரத்திற்குள் பணம் எடுக்க முடியும்? Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top