• Latest News

    Powered by Blogger.
    Sunday, 5 November 2017

    மல்டி அசெட் மியூச்சுவல் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?

    குவான்டம் மல்டி அசெட் மியூச்சுவல் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?

    - காமாட்சி சுந்தரம், திண்டிவனம்




    பதில் + நிதி சாணக்கியன் 

    இந்த குவான்டம் மல்டி அசெட் ஃபண்ட்
     பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம் ஆகியவற்றில் கலந்து முதலீடு செய்வதாக இருக்கிறது.
    இது அதிக ரிஸ்க் எடுக்க விருப்பாதவர்களுக்கு ஏற்ற ஃபண்ட். அதேநேரத்தில், இதை உங்கள் முதலீட்டுக் கலவையில் 10-15%க்குள் வைத்துக் கொள்வது நல்லது.


    + நிதி சாணக்கியன் 
    கேள்வி பதில்
    கேள்விகளை அனுப்ப வேண்டிய இ மெயில் ஐடி
    nidhimuthaleedu@gmail.com


    Quantum Multi Asset Mutual Fund - One Fund that Combines 3 different Asset Classes

    Quantum Multi Asset Mutual Fund -   One Fund that Combines  3 different Asset Classes Investment Details Return since Launch: 10...

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மல்டி அசெட் மியூச்சுவல் ஃபண்ட் யாருக்கு ஏற்றது? Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top