• Latest News

    Powered by Blogger.
    Monday, 6 November 2017

    மத்திய பட்ஜெட் 2017-18 – அடிப்படை வருமான வரி விலக்கு எவ்வளவு?


     மத்திய பட்ஜெட் 2017-18 –

    அடிப்படை வருமான வரி

    விலக்கு எவ்வளவு?

    வருமான வரி
    பொதுப் பிரிவினர் (ஆண்/பெண் 60 வயதுக்குள்)
    மூத்தக் குடிமக்கள் (60 -80 வயது)
    மிகவும் மூத்தக் குடிமக்கள் (80 வயதுக்கு மேல்)
    அடிப்படை வருமான வரி விலக்கு
    ரூ. 2,50,000
    ரூ. 3,00,000
    ரூ. 5,00,000
    வருமான வரி 5%
    ரூ.2,50,001-5,00,000
    ரூ.3,00,001-5,00,000
    -
    வருமான வரி  20%
    ரூ.5,00,001-10,00,000
    ரூ.5,00,001-10,00,000
    ரூ.5,00,001-10,00,000
    வருமான வரி 30%
    ரூ.10 லட்சம் மேல்
    ரூ.10 லட்சம் மேல்
    ரூ.10 லட்சம் மேல்

    * கல்வித் தீர்வை 3% சேர்க்கப்படவில்லை.
    ரூ.50 லட்சம் - ரூ.1 கோடி வரை 10% கூடுதல் வரி (சர்சார்ஜ்)
     ரூ.1 கோடிக்கு மேல் 15% கூடுதல் வரி.


    வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.3.5 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்களுக்கு ரூ.2,500 வரி தள்ளுபடி


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மத்திய பட்ஜெட் 2017-18 – அடிப்படை வருமான வரி விலக்கு எவ்வளவு? Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top