• Latest News

  Powered by Blogger.
  Sunday, 12 November 2017

  சென்னை அம்பத்தூரில் 2017 நவம்பர் 18, 19 கனவு இல்லம்எக்ஸ்போ 2017 கண்காட்சி! பி & சி எக்ஸ்போ ஏற்பாடு!

  சென்னை அம்பத்தூரில்,நவம்பர் 18மற்றும் 19 தேதிகளில்
  "கனவுஇல்லம்எக்ஸ்போ 2017" கண்காட்சி!
  பி&சிஎக்ஸ்போநிறுவனம்ஏற்பாடு!

  சென்னையைச்சேர்ந்தபி&சிஎக்ஸ்போநிறுவனம், "கனவுஇல்லம்  2017"  என்றபெயரில்வீட்டுமனைகண்காட்சியை,அம்பத்தூரில்வரும்நவம்பர் 18 மற்றும் 19 
  தேதிகளில்நடத்தவுள்ளதுஎம்.டி.எச்.சாலையில்,அம்பத்தூர்டெலிபோன்எக்ஸ்சேன்ஜ்அருகில்உள்ளஹெச்.பி.எம்.பாரடைஸ்மஹாலில்,காலை 10 மணிமுதல்இரவு 8 மணிவரைநடைபெறும்.

  இக்கண்காட்சியைப்பார்வையிடஅனுமதிஇலவசம்.தொடர்புக்கு: 98410 76576.

  இந்தக்கண்காட்சியானது,கட்டுமானத்துறையில்ஈடுபட்டுள்ளநிறுவனங்களுக்கும்,வீடுகள்வாங்கவிரும்பும்வாடிக்கையாளர்களுக்குமிடையேஒருசிறந்தபாலமாகஅமையும்.இதில்400சதுரமீட்டருக்கும்அதிகமானபரப்பளவில்,70 அரங்குகள்அமைக்கப்படவுள்ளன.

  சுமார்,150க்கும்மேற்பட்டகட்டுமானத்திட்டங்கள்இதில்காட்சிப்படுத்தப்படும். இக்கண்காட்சியில் 60க்கும்அதிகமானகட்டுமானநிறுவனங்கள்அண்ணாநகர்,போரூர்,பூந்தமல்லி,கொளத்தூர்,பெரம்பூர்,மதுரவாயல்,திருவேற்காடு,முகப்பேர்,அம்பத்தூர்,ஆவடி,திருமுல்லைவாயில்,பட்டாபிராம்,திருநின்றவூர்,புழல்,ரெட்ஹில்ஸ்,திருவள்ளூர்போன்றபகுதிகளில்உள்ளகுடியிருப்புத்திட்டங்களைகாட்சிப்படுத்துகின்றனர்.

  வீடுகள்வாங்கவிரும்புவோருக்குரூ.20 லட்சம்முதல்கோடிவரைபல்வேறுவிலைகளிலும்,மனைகள்வாங்கவிரும்புவோருக்குலட்சம்ரூபாய்முதல்விலைகளிலும்இக்கண்காட்சியில்திட்டங்கள்இடம்பெறஉள்ளன.

  வீட்டுமனை,தனிவீடுகள்,சொகுசுவில்லாக்கள்,அடுக்குமாடிகுடியிருப்புகள்,வீட்டுக்கடன்வழங்கும்நிறுவனங்கள்,கட்டுமானப்பொருட்கள்மற்றும்உள்/ வெளிஅலங்காரம்சார்ந்தநிறுவனங்களின்அரங்குகள்அமையஉள்ளன.

  பாரதப்பிரதமரின்வீட்டுவசதிக்கடன்மானியத்துடன்பெறவும்,வெளிநாடுவாழ்இந்தியர்களுக்கு(NRI)இங்கேசொத்துக்கள்வாங்கவும்வழிகாட்டுதல்மற்றும்இலவசஆலோசனைகள்வழங்கப்படுகிறது.

  அதுபோக,பிளான்அப்ரூவல்,வீட்டுப்பராமரிப்பு,பத்திரப்பதிவு,வீட்டுத்தோட்டம்,அரசுசட்டவிதிகள் உள்ளிட்டவைகளுக்கும்இலவசஆலோசனைவழங்கப்படுகிறது

  வீடுவாங்குவோருக்குஉடனடிகடன்வசதியும்செய்துகொடுக்கஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது

  இக்கண்காட்சிக்குவரும்பார்வையாளர்களுக்கு, வீடுவாங்குபவர்களுக்கானவழிகாட்டிபுத்தகம்ஒன்றைவெளியிட்டு,இலவசமாகவழங்கப்படவுள்ளது.

  கண்காட்சியில்பங்குபெரும்நிறுவனங்கள்மற்றும்திட்டங்களும்இப்புத்தகத்தில்இடம்பெறும்.

  நாங்கள்கடந்தஆண்டுகளில்அம்பத்தூரில்நடத்தியவீட்டுமனைக்கண்காட்சிகள்,வெற்றிபெற்றதைத்தொடர்ந்துஆறாவதுமுறையாக,இந்தக்கண்காட்சிக்குதற்போதுஏற்பாடுசெய்துள்ளோம்


  சந்தையின்உண்மையானநிலவரம்பற்றிஅறியஎங்கள்கண்காட்சிகள்உதவுவதால்மக்களின்பெரும்ஆதரவைப்பெற்றுள்ளது.

  இங்குஏராளமானகட்டுமானத்திட்டங்கள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால்,தங்களதுவசதி,பட்ஜெட்,அமைவிடம்ஆகியவற்றிற்குஏற்பதேர்ந்தெடுத்துக்கொள்ள (CHOICE)இக்கண்காட்சிநல்வாய்ப்பாகஅமையும்என்பதில்சிறிதும்ஐயமில்லை. வரும் 2018 புத்தாண்டில்,நீங்கள்இப்போதுவாங்கும்புதியவீட்டில்,பொங்கல்பண்டிகையைக்கொண்டாடஎங்களதுமனமார்ந்தவாழ்த்துக்களைக்கூறிக்கொள்கிறோம் "என்றுபி&சிஎக்ஸ்போநிறுவனத்தின்மேலாண்இயக்குநர்திரு. அரசுஅழகப்பன்தெரிவித்தார்.  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: சென்னை அம்பத்தூரில் 2017 நவம்பர் 18, 19 கனவு இல்லம்எக்ஸ்போ 2017 கண்காட்சி! பி & சி எக்ஸ்போ ஏற்பாடு! Rating: 5 Reviewed By: S Chitra
  Scroll to Top