• Latest News

    Powered by Blogger.
    Sunday, 29 October 2017

    இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கில்...!

    எஃப் அண்ட் ஓ ரோலோவர் வைத்து பார்க்கும் போது, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கில் இருப்பது தெரிகிறது.

    கடந்த மூன்று மாதத்தில் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் சராசரி ரோலோவர் 66 % மாக இருந்தது.

    இது அக்டோபர் மாதத்தில் 73%மாக அதிகரித்துள்ளது.

    ஒட்டு மொத்த சந்தையின் ரோலோவர் 78%லிருந்து 81 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கில்...! Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top