• Latest News

    Powered by Blogger.
    Saturday, 28 October 2017

    ஐடிஎஃப்சி பேங்க் 20170-18 இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 234 கோடி

    ஐடிஎஃப்சி பேங்க் 20170-18 இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 234 கோடி

    * ஐடிஎஃப்சி பேங்க்-ன் பாயின்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் 14,126 ஆக உள்ளது. 25 மாநிலங்களில்  - 325 மாவட்டங்களில், 670 நகரங்களில் மற்றும் 45,000 கிராமங்களில் இயங்கி வருகிறது.  

    *  20 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது.

    *  மொத்த வர்த்தகம் 34%, வழங்கப்பட்ட கடன் 14% அதிகரித்துள்ளது.

    *  2017, செப்டம்பர்  30 ம் தேதி நிலவரப்படிநிதி சாரா வணிகம் (non-funded business) ரூ. 25,000 கோடியாக உள்ளது.

    *  2017, செப்டம்பர் 30 ம் தேதி நிலவரப்படிஒட்டு மொத்த சில்லறை வணிகம் ரூ. 18,000 கோடியாக உள்ளது. இதன் பங்களிப்பு 24 சதவிகிதமாக உள்ளது.

    *  நேரடி சில்லறை வணிக பங்களிப்பு 38 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது 2017, ஜூன்  30ம் தேதி நிலவரப்படி ரூ. 3,440 கோடியாக இருந்தது. 2017, செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படிரூ. 4,733 கோடியாக அதிகரித்துள்ளது.

    *  மொத்த டெபாசிட் ரூ. 38,890 கோடி உள்ளது. இது 70% அதிகரிப்பு.

    *  காசா 12% சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதாவது, 2017, ஜூன்  30-ல் ரூ.2,850 கோடியாக இருந்தது, 2017, செப்டம்பர் 30-ல் 3,200 கோடியாக அதிகரித்துள்ளது.



    முக்கிய நிதி நிலை விவரங்கள் : ஐந்தொகை (Balance Sheet)

    ரூ. கோடியில்
    செப். 16
    ஜூன் -17
    செப். 17
    % வளர்ச்சி  (QoQ)
    % வளர்ச்சி (YoY)
    பங்கு முதலீட்டாளர்களின் நிதி
     14,291
     15,125
     15,056
    0%
    5%
    டெபாசிட்கள்
     22,911
     41,959
     38,890
    (7%)
    70%
    கடன்கள்
     66,926
     56,250
     59,944
    7%
    (10%)
    இதர பொறுப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள்
     5,100
     5,911
     6,062
    3%
    19%
    மொத்த பொறுப்புகள்
     109,228
     119,245
     119,952
    1%
    10%
    ரொக்கம் மற்றும் வங்கி பாக்கி
     6,784
     2,101
     2,470
    18%
    (64%)
    நிகர சில்லறை மற்றும் நிறுவன சொத்துகள்
     57,138
     62,675
     65,177
    4%
    14%
    சட்ட பூர்வமான முதலீடுகள்
     14,740
     17,467
     16,740
    (4%)
    14%
    வர்த்தக முதலீடுகள்
     24,824
     30,981
     29,172
    (6%)
    18%
    நிலையான மற்றும் இதர சொத்துகள்
     5,742
     6,021
     6,393
    6%
    11%
    மொத்த சொத்துகள்
     109,228
     119,245
     119,952
    1%
    10%

    வருமான விவரங்கள்  

    ரூ. கோடியில்
    Q2 FY17
    Q1 FY18
    Q2 FY18
    % வளர்ச்சி Q2 vs Q1
    % வளர்ச்சி  Q2 vs Q2

    செயல்பாட்டு வருமானம்
    905.4
    1,036.90
    607.1
    (41%)
    (33%)
    நிகர வட்டி வருமானம்
    509.9
    437.5
    479.8
    10%
    (6%)
    வட்டி சாரா வருமானம்
    229.5
    142.1
    130.2
    (8%)
    (43%)
    சொத்து விற்பனை
    166.0
    457.3
    (2.9)
    NM
    NM
    செயல்பாட்டு செலவுகள்
    323.4
    389.4
    362.3
    (7%)
    12%
    Pre-Prov Op Profit (Ppop)
    582.0
    647.5
    244.8
    (62%)
    (58%)
    ஒதுக்கீடுகள்
    22.3
    (14.6)
    (100.4)
    NM
    NM
    வரிக்கு முந்தைய லாபம்
    559.7
    662.1
    345.2
    (48%)
    (38%)
    வரி
    172.2
    224.5
    111.5
    (50%)
    (35%)
    நிகர லாபம் (வரிக்கு பிந்தைய லாபம்)
    387.4
    437.6
    233.7
    (47%)
    (40%)

      முக்கிய நிதி நிலை விகிதங்கள்..!

    விவரங்கள்
    Q2 FY17
    Q1 FY18
    Q2 FY18
    சொத்துகள் மூலமான வருமானம்
    1.5%
    1.5%
    0.8%
    பங்கு மூலதனம் மூலமான வருமானம்
    10.9%
    11.8%
    6.1%
    ஒரு பங்கு வருமானம் - EPS (ரூ.)
    1.1
    1.3
    0.7
    ஒரு பங்கின் புத்தக மதிப்பு ( ரூ.)
    42.1
    44.5
    44.3
    நிகர வட்டி வருமானம்
    2.2%
    1.7%
    1.8%
    செலவு / வருமனாம்
    35.7%
    37.6%
    59.7%
    மூலதன தன்னிறைவு விகிதம்
    19.2%
    18.6%
    19.3%
    டயர்  I
    18.7%
    18.3%
    19.0%
    மொத்த வாராக் கடன் (மொத்த கடன்களில்)
    6.0%
    4.1%
    3.9%
    நிகர வாராக் கடன் (%)
    2.4%
    1.7%
    1.6%


    ஐடிஎஃப்சி வங்கி பற்றி

    ஐடிஎஃப்சி வங்கி  (BSE: 539437, NSE: IDFCBANK) துணை நிறுவனமாக ஐடிஎஃப்சி லிமிடெட் (IDFCk - BSE: 532659, NSE: IDFC)உள்ளது. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.  இந்த வங்கி நிறுவனங்கள், தனிநபர்கள், சிறு மற்றும் குறு தொழில்முனைவர்கள், நிதி அமைப்புகள், அரசுகளுக்கு தேவையான நிதிச் சேவைகளை அளித்து வருகிறது.

    கூடுதல்விவரங்களுக்கு

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐடிஎஃப்சி பேங்க் 20170-18 இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 234 கோடி Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top